ஆசாத் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜேஷ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தாவா பணிகள் வீரியமாக நடைபெற்று வருகிறது. இதன் பயனாக கடந்த 29-10-2010 அன்று ராஜேஷ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தான் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரையும் அர்ஷத் என்று மாற்றி கொண்டார். அல்லாஹு அக்பர்.
No comments:
Post a Comment