Sunday, May 6, 2012

அம்ஜிகரையில் இஸ்லாத்தை ஏற்ற நாகநாதன்

அம்ஜிகரையில் இஸ்லாத்தை ஏற்ற நாகநாதன் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளையில் கடந்த 30-3-2012 அன்று நாகநாதன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை செய்யது அன்வர் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

அன்னவாசலில் இஸ்லாத்தை ஏற்ற முருகதாஸ்

அன்னவாசலில் இஸ்லாத்தை ஏற்ற முருகதாஸ் புதக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கடந்த 30.3.12 அன்று முருகதாஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்ாஹ்.

Saturday, May 5, 2012

சுகுணாபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற கெளதம்

சுகுணாபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற கெளதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையில் 01.04.2012 அன்று கெளதம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாகிர் கான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்..

கல்பாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற சித்ரா

கல்பாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற சித்ரா அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளையில் கடந்த 5-4-2012 அன்று சித்ரா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பர்வீன் என மாற்றிக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

மேட்டுபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற கண் பார்வையற்ற ரங்கசாமி

மேட்டுபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற கண் பார்வையற்ற ரங்கசாமி கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 06 – 05 -2012 அன்று ரங்கசாமி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை “அப்துல் மஜீத்” என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துளிலாஹ். இவர் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

பாலவாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்

பாலவாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற முருகன் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 06-04-2012 அன்று முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரகீம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் , நபி வழி தொழுகை சட்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

திருப்புவணத்தில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

திருப்புவணத்தில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் கிளையில் கடந்த 3-4-2012 அன்று கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஜ்மல் என மாற்றிக் கொண்டார். அலி்ஹம்துலில்லாஹ். இருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.