கல்பாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற சித்ரா
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளையில் கடந்த 5-4-2012 அன்று சித்ரா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பர்வீன் என மாற்றிக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment