Saturday, May 5, 2012

சுகுணாபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற கெளதம்

சுகுணாபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற கெளதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையில் 01.04.2012 அன்று கெளதம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாகிர் கான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment