பாலவாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 06-04-2012 அன்று முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரகீம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் , நபி வழி தொழுகை சட்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment