Saturday, May 5, 2012

சைதாபேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற சுரேந்தர்

சைதாபேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற சுரேந்தர் தென் சென்னை மாவட்டம் சைதாபேட்டை கிளையில் கடந்த 13-4-2012 அன்று சுரேந்தர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment