மேட்டுபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற கண் பார்வையற்ற ரங்கசாமி
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 06 – 05 -2012 அன்று ரங்கசாமி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை “அப்துல் மஜீத்” என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துளிலாஹ். இவர் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment