Thursday, February 16, 2012

M.K.B நகரில் இஸ்லாத்தை ஏற்ற ஆனந்த்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் M.K.B நகர் கிளையில் கடந்த 08-01-2012 அன்று ஆனந்த் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment