தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் மர்கசில் கடந்த 7-1-2012 அன்று சார்லஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை ஏற்றுக் கொண்டார். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். காஜா நூஹ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகள் குறித்து விளக்கினார்கள்.
No comments:
Post a Comment