Thursday, February 16, 2012

மதுரவாயலில் இஸ்லாத்தை ஏற்ற காசி விஸ்வநாதன்














தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 04/01/12 அன்று காசி விஸ்வநாதன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் அருளால் அவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment