Thursday, February 16, 2012

மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற தமிழரசி , சிவராம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் கடந்த 5-12-2011 அன்று தமிழரசி என்ற பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சமீர் பானு என மாற்றிக் கொண்டார்.

மேலும் கடந்த 16-12-2011 அன்று சிவராம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக் கொண்டார்.

No comments:

Post a Comment