Saturday, December 3, 2011

இதஜ தலைமையத்தில் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்!


அல்லாஹ்வின் மக்களை அழைத்து, நல்ல அமல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்லி கொள்ளுபவரை தவிர அழகிய வார்த்தை பேசியவர் யார்? என தன் திருமறையில் (41:33) ஏக இறையவன் கூறும் வார்த்தைக்கு ஏற்ப, அவனது பேரருளால் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியினை ஏற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நம் தலைமையத்தில் நாள் கூடி கொண்டே இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


கடந்த 25.11.11 வெள்ளியன்று தலைமையகத்தில் கார்த்திகேயன் எனும் இளைஞர் தன்னை முஹம்மத் இஸ்மாயில் ஆக மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்தார்.அவருக்கு நம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுக்கும் காட்சி

No comments:

Post a Comment