Wednesday, December 21, 2011
கோவை செல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற ரவி
கோவையில் இஸ்லாத்தை ஏற்ற குமார்
புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம்,
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமிய
அடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோ
கேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
Saturday, December 3, 2011
ஒரு பிராமின் ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ .
கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 24 / 6 /
2011 அன்று கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார், கிளைத்தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கியதோடு பொருளாளர் சபியுதீன் அவர்கள் மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01 / 7 /2011
அன்று கேரளாவை சேர்ந்த இரு சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்டு தங்களத் பெயரை அஹமத் என்றும் முஹமத் என்றும்மாற்றிக் கொண்டார், கிளைச்செயலாளர் நிஜாம்தீன் மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பாடியில் இஸ்லாத்தை ஏற்ற சுரேஷ்
திருவண்ணாமலையில் இஸ்லாத்தை ஏற்ற ஏழுமலை
கடந்த 05 – 11 – 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளையில் எழுமலை என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு கிளை சார்பாக முன்பு தஃவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இவர் தனது பெயரை உஸ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தங்கள் வழங்கப்பட்டது.
நன்றி:- tntj
இதஜ தலைமையத்தில் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்!
அல்லாஹ்வின் மக்களை அழைத்து, நல்ல அமல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்லி கொள்ளுபவரை தவிர அழகிய வார்த்தை பேசியவர் யார்? என தன் திருமறையில் (41:33) ஏக இறையவன் கூறும் வார்த்தைக்கு ஏற்ப, அவனது பேரருளால் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியினை ஏற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நம் தலைமையத்தில் நாள் கூடி கொண்டே இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 25.11.11 வெள்ளியன்று தலைமையகத்தில் கார்த்திகேயன் எனும் இளைஞர் தன்னை முஹம்மத் இஸ்மாயில் ஆக மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்தார்.அவருக்கு நம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுக்கும் காட்சி
Subscribe to:
Posts (Atom)