Monday, January 9, 2012

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்



அல்லாஹுவின் திருப்பெயரால்
கீழக்கரை அருகில் புள்ளந்தை என்ற ஊரில் வசிக்கும் ஒரே குடுபத்தை சேர்ந்த 3 நபர்கள் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர் அவர்களுக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது அவர்களும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே நபி (ஸல்) அவர் தூதர் என்றும் கலிமாவை மொழிந்து இத்தூய இஸ்லாத்தை ஏற்ற்றார்
அல்லாஹ் அக்பர்.....

அவர்களின் தாய் பாண்டியம்மாள் "ஜென்னத்" என்றும் அவருடைய மகள் பொது பொண்ணு "அனீஸ் பாத்திமா" என்றும் அவருடைய மகன் வசந்த் "முகம்மது பாசித்" என்றும் பெயர் சூட்டப்பட்டார்கள் அவர்களுக்கு திரு-குரான்,இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லா............

No comments:

Post a Comment