தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் கடந்த 27.09.11 செவ்வாய்க்கிழமை அன்று வலங்கைமான் தாலுக்கா மட்டயாந்திடலை சார்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை அஸ்ரப் அலி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு மாவட்டம் சார்பாக அபிடவிட் போடப்பட்டது.
No comments:
Post a Comment